சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் முழுமைக்கும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டுவரப்படும் என பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார். இதற்காக ரூ.1,900 கோடியில் திட்டஅறிக்கை தயாரிக்கப்படவுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி, கந்தர்வக்கோட்டைக்கும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் தேவை என எம்.எல்.ஏ சின்னத்துரை கேட்டிருந்தார்.
The post புதுக்கோட்டை மாவட்டம் முழுமைக்கும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டுவரப்படும் என பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு appeared first on Dinakaran.