புஜாரா தேர்வு செய்த ஆல்-டைம் சிறந்த இந்திய டெஸ்ட் லெவன்.. யாருக்கெல்லாம் இடம்..?

6 hours ago 2

மும்பை,

நூற்றாண்டை தாண்டி நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு கனவு அணியை முன்னாள் மற்றும் இந்தாள் வீரர்கள் தேர்வு செய்வது வழக்கம். அந்த வகையில் இந்திய வீரரான புஜாரா டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய இந்திய வீரர்களை கொண்டு ஆல்-டைம் சிறந்த இந்திய பிளேயிங் லெவனை தேர்வு செய்துள்ளார்.

அந்த அணியில் கங்குலி, ஹர்பஜன் சிங்கை தேர்வு செய்யவில்லை. அத்துடன் தன்னையும் அந்த அணியில் அவர் சேர்த்துக்கொள்ளவில்லை.

புஜாரா தேர்வு செய்த ஆல்-டைம் சிறந்த இந்திய டெஸ்ட் பிளேயிங் லெவன் பின்வருமாறு:-

வீரேந்திர சேவாக், சுனில் கவாஸ்கர், விராட் கோலி, ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லட்சுமண், எம்எஸ் தோனி, ஜஸ்பிரித் பும்ரா, அனில் கும்ப்ளே, ரவிச்சந்திரன் அஸ்வின், கபில் தேவ்.

Read Entire Article