பிம்ஸ்டெக் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க 2 நாள் பயணமாக தாய்லாந்து சென்றுள்ளார் பிரதமர் மோடி!!

18 hours ago 2

டெல்லி : பிம்ஸ்டெக் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க 2 நாள் பயணமாக தாய்லாந்து சென்றுள்ளார் பிரதமர் மோடி. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பிம்ஸ்டெக் கூட்டமைப்பு மாநாடு இன்றும், நாளையும் நடக்கிறது. பிம்ஸ்டெக் மாநாட்டில் கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாத தடுப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. இதையடுத்து, ஏப். 4 முதல் 6 வரை பிரதமர் மோடி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

The post பிம்ஸ்டெக் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க 2 நாள் பயணமாக தாய்லாந்து சென்றுள்ளார் பிரதமர் மோடி!! appeared first on Dinakaran.

Read Entire Article