சென்னை: பிப்ரவரி மாதம் முதல் சென்னையில் தனியார் மினி பேருந்துகளை இயக்க போக்குவரத்துறை அனுமதி வழங்கியுள்ளது. சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி உள்ளிட்ட பகுதிகளில் இயக்க அனுமதி; சென்னையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கூடுதலாக பேருந்து சேவை தேவைப்படுவதால் தனியாருக்கு அனுமதி என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
The post பிப்ரவரி மாதம் முதல் சென்னையில் தனியார் மினி பேருந்துகளை இயக்க போக்குவரத்துறை அனுமதி! appeared first on Dinakaran.