கனரா வங்கியில் சிறப்பு அதிகாரிகள்

4 hours ago 1

பணி: சிறப்பு அதிகாரிகள் (Specialist Officer).
மொத்த காலியிடங்கள்: 60.

பணியிடங்கள் விவரம்:
1. Application Developer : 7 இடங்கள் (பொது-5, ஒபிசி-1, எஸ்சி-1)
2. Cloud Administrator : 2 இடங்கள் (ெபாது)
3. Cloud Security Analyst : 2 இடங்கள் (பொது)
4. Data Analyst : 1 இடம் (பொது)
5. Data Base Administrator : 9 இடங்கள் (பொது-6, எஸ்சி-1, எஸ்சி-2)
6. Data Engineer : 2 இடங்கள் (பொது)
7. Data Mining Expert : 2 இடங்கள் (பொது)
8. Data Scientist : 2 இடங்கள் (பொது)
9. Ethical Hacker & Penetration Tester: 1 இடம் (பொது).
10. ETL Specialist : 2 இடங்கள் (பொது)
11. GRC Analyst, IT Governance: 1 இடம் (ெபாது)
12. Information Security Analyst : 2 இடங்கள் (பொது)
13. Network Administrator : 6 இடங்கள் (பொது-5,ஒபிசி-1)
14. Network Security Analyst : 1 இடம் (பொது)
15. Officer (IT) API Management : 3 இடங்கள் (பொது)
16. Officer (IT) Database/PL SQL: 2 இடங்கள் (பொது)
17. Officer (IT) Digital Banking : 2 இடங்கள் (பொது)
18. Platform Administrator : 1 இடம் (பொது)
19. Private Cloud & VM Ware Administrator: 1 இடம் (பொது)
20. SOC Analyst : 2 இடங்கள் (பொது)
21. Solution Architect : 1 இடம் (பொது)
22. System Administrator: 8 இடங்கள் (பொது-5, எஸ்சி-1, ஒபிசி-2)

வயது: 01.12.2024 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/ஒபிசியினர்/மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிமுறைப்படி தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: CSC/IT/Electronics/EEE/Telecommunication ஆகிய ஏதாவதொரு பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்., அல்லது IT/Computer Application/Electronics/Computer Science பாடங்களில் முதுநிலை பட்டம் பெற்று காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பிரிவுகள் ஏதாவது ஒன்றில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.www.canarabank.com என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.01.2025.

 

The post கனரா வங்கியில் சிறப்பு அதிகாரிகள் appeared first on Dinakaran.

Read Entire Article