கோவை: பாலியல் வன்கொடுமை குற்றங்களை திமுக அரசு மறைக்க முயற்சிக்கிறது என, பாஜக தேசிய மகளிரணி தலைவர், கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரக்கோணம் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேசிய மகளிர் ஆணையத்தின் விசாரணைக்கு தமிழ்நாடு காவல்துறை முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.