பார்சல், மெயில் சேவையை உலக தரத்துக்கு உயர்த்த வேண்டும்: தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல் துறை தலைவர் வலியுறுத்தல்

7 months ago 33

சென்னை: தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு, சென்னை அண்ணாசாலையில் உள்ள ஆர்எம்எஸ் முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில், மெயில் தினம் மற்றும் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு மண்டல விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

ஆர்எம்எஸ் முதுநிலை கண்காணிப்பாளர் எஸ்.பாக்கியலஷ்மி வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடுவட்ட தலைமை அஞ்சல் துறை தலைவர் மரியம்மா தாமஸ் சிறப்புவிருந்தினராகப் பங்கேற்று, சிறப்பாகப் பணிபுரிந்த 78 ஊழியர்களுக்கு விருதுகளை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:

Read Entire Article