பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை, பயிற்சியாளர் & திட்ட பொறியாளர் பதவி

3 hours ago 2

மத்திய அரசின் மின்னணுவியல் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள பாரத் எலக்ரானிக்ஸ் நிறுவனத்தில் (Bharat Electronics Limited) பயிற்சியாளர் & திட்ட பொறியாளர் பதவிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

மொத்த காலிப்பணியிடங்கள்: 137

பணி விவரம்:

பயிற்சி பொறியாளர்-I (எலக்ட்ரானிக்ஸ்) – 42

பயிற்சி பொறியாளர்-I (மெக்கானிக்கல்) – 20

பயிற்சி பொறியாளர்-I (கணினி அறிவியல்) – 05

திட்ட பொறியாளர்-I (எலக்ட்ரானிக்ஸ்) – 43

திட்ட பொறியாளர்-I (மெக்கானிக்கல்) – 18

திட்ட பொறியாளர்-I (கணினி அறிவியல்) – 08

திட்ட பொறியாளர்-I (மெக்கட்ரானிக்ஸ்) – 01

கல்வி தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள், பணி அனுபவம் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு :

பயிற்சி பொறியாளர்அதிகபட்சம் 28 வயது

திட்ட பொறியாளர்அதிகபட்சம் 32 வயது

வயது தளர்வு:

எஸ்சி/எஸ்டி(SC/ST) - 5 ஆண்டுகள்

ஓபிசி(OBC) - 3 ஆண்கள்

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு,நேர்காணல்

சம்பளம் விவரம்:

பயிற்சி பொறியாளர்மாதம் ரூ.30,000/-

திட்ட பொறியாளர்மாதம் ரூ.40,000/-

விண்ணப்பக் கட்டணம்: பயிற்சி பொறியாளர் பணிக்கு ரூ.177/-, திட்ட பொறியாளர் பணிக்கு ரூ.472/- ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

எஸ்சி/எஸ்டி. (SC/ST) மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.100 விண்ணப்பக்கட்டணம் இல்லை.

மேலும் விவரங்களுக்கு: https://bel-india.in/wp-content/uploads/2025/02/Application-for-TE-I-and-PE-I.pdf

விண்ணப்பத்திற்கான கடைசி தேதி:20.02.2025

இது குறித்து கூடுதல் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Read Entire Article