பாகிஸ்தான் போலீஸ் அதிரடி ; தலிபான்களுடன் தொடர்பு: சீக்கியர் உட்பட 20 பேர் கைது

1 day ago 2

லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 162 இடங்களில் போலீசார் அதிரடி சோதனைகளை நடத்தி தெஹ்ரீக் இ தலிபான்(டிடிபி) அமைப்புடன் தொடர்புடைய 20 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் மிகவும் ஆபத்தான தீவிரவாதியான மன்மோகன் சிங் பாகிஸ்தானை சேர்ந்த சீக்கியர் ஆவார்.

The post பாகிஸ்தான் போலீஸ் அதிரடி ; தலிபான்களுடன் தொடர்பு: சீக்கியர் உட்பட 20 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article