என்னை பாலியல் குற்றவாளி என எப்படி கூறலாம்? - கனிமொழியின் விமர்சனத்துக்கு பதிலளித்து சீமான் கேள்வி

13 hours ago 3

சென்னை: வழக்கு விசாரணை நடந்து கொண்​டிருக்​கும்​போது என்னை பாலியல் குற்​றவாளி என எப்படி கூறலாம் என நாம் தமிழர் கட்சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் கேள்வி எழுப்​பி​யுள்​ளார்.

நடிகை விஜயலட்​சுமி விவகாரத்​தில் சீமான் தெரி​வித்த கருத்துகளை விமர்​சித்த திமுக எம்.பி. கனிமொழி “பெண்களை இதைவிட கேவலமாக பேச முடி​யாது. இதைக்​கேட்டுக் கொண்டு அவரது வீட்​டிலும், அக்கட்​சி​யிலும் பெண்கள் எப்படி சகித்​துக் கொண்டு இருக்​கிறார்​கள்?” என்று கேள்வி எழுப்​பி​யிருந்​தார்.

Read Entire Article