பழைய கார் விற்பனை ஜிஎஸ்டி 12% முதல் 18% வரை உயர்வு..!!

4 weeks ago 6

ராஜஸ்தான்: பழைய கார்களை விற்பனை செய்வதற்கான ஜிஎஸ்டி வரி 12% முதல் 18% வரை உயர்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடந்த 55-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 55-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

The post பழைய கார் விற்பனை ஜிஎஸ்டி 12% முதல் 18% வரை உயர்வு..!! appeared first on Dinakaran.

Read Entire Article