பள்ளிக்கரணையில் ஒக்கியம் மடுவு 6 கண் பாதையானதால் வேகமாக வடியும் வெள்ளநீர்

3 months ago 21
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இருந்து வரும் நீரை பக்கிங்காம் கால்வாயில் சேர்க்கும் ஒக்கியம் மடுவுவில்  நீர் செல்லும் பாதை நான்கில் இருந்து ஆறு கண்ணாக மாற்றப்பட்டதால் வெள்ளநீர் வேகமாக வடிந்து வருகிறது. வண்டலூர் முதல் வேளச்சேரி வரை பல்வேறு இடங்களில் உள்ள 64 ஏரிகள் நிரம்பினால், உபரி நீர் மற்றும் வெள்ள நீர் ஒக்கியம் மடுவு வழியாகவே பக்கிங்காம் கால்வாயில் சேர்கிறது. மழையால் தண்ணீர் தேங்குவதை தடுக்கும்விதமாக சமீபத்தில் ஒக்கியம் மடுவின் 4 கண் பாதை 6 கண்ணாக மாற்றப்பட்டது. 
Read Entire Article