சிதம்பரத்தில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு; கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம்!

14 hours ago 2

சிதம்பரம்: சிதம்பரத்தில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

The post சிதம்பரத்தில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு; கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம்! appeared first on Dinakaran.

Read Entire Article