ஈரோடு: அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதையில் கவிழ்ந்த சரக்கு லாரி 22 மணி நேரத்துக்கு பிறகு மீட்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பாதையில் முதலாவது கொண்டை ஊசி வளைவில் நேற்று பிற்பகல் லாரி கவிழ்ந்தது. 22 மணி நேரத்திற்குப் பிறகு கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டு அவ்வழியே கனரக வாகன போக்குவரத்து சீரானது. சரக்கு லாரி மீட்கப்பட்டதை அடுத்து தமிழ்நாடு – கர்நாடகா இடையே கனரக வாகன போக்குவரத்து தொடங்கியது.
The post பர்கூர் மலைப்பாதையில் கவிழ்ந்த லாரி மீட்பு appeared first on Dinakaran.