பட்டாசு வெடித்ததில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் 304 பேருக்கு சிறு காயம்

3 months ago 17
பட்டாசு வெடித்ததில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த விபத்துகளில் 304 பேருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு கட்டுப்பாட்டறைக்கு வரப்பெற்ற 128 அழைப்புகளில், பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பாக 97 அழைப்புகள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Entire Article