பட்டா வழங்க லஞ்சம் – பெண் விஏஓ கைது

12 hours ago 2

திருத்தணி: பட்டா வழங்க 25 குடும்பங்களைச் சேர்ந்தவர்களிடம் ரூ.75,000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது செய்யப்பட்டுள்ளார். வீரகநல்லூர் பெண் கிராம நிர்வாக அலுவலர் கோடீஸ்வரியை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்தது.

The post பட்டா வழங்க லஞ்சம் – பெண் விஏஓ கைது appeared first on Dinakaran.

Read Entire Article