2025-ம் ஆண்டிற்கான இளநிலை நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இணையளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மே 4-ம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் நுழைவுச்சீட்டு வெளியாகி உள்ளது.