ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் வினாத்தாள் மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் வினாத்தாள் தருவதாகக் கூறி ரூ.40 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மோசடியில் ஈடுபட்ட பல்லான் (27), ஹர்தாஸ் (38), முகேஷ் மீனா (40) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஒடிஷாவில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய லஞ்சம் வாங்கி 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
The post நீட் தேர்வு வினாத்தாள் மோசடி – 3 பேர் கைது appeared first on Dinakaran.