நிறைவேற்றப்பட்ட பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

3 hours ago 2

விழுப்புரம்: பட்ஜெட் அறிவிப்புகளில் செயல்படுத்தப்பட்டவை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியிறுத்தியுள்ளார்.

திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று (மார்ச்.13) பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2021-ம் ஆண்டு முதல் தமிழக அரசு 4 பட்ஜெட்களை வெளியிட்டுள்ளது. திமுக அரசு நாளை மறுநாள் 15-ம் தேதி இந்த ஆட்சிக்காலத்தின் கடைசி பட்ஜெட்டை வெளியிட உள்ளது. எராளமான அறிவிப்புகள் வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது.

Read Entire Article