சென்னை: தமிழக அரசு மாற்றியதற்கு ஏதாவது காரணம் இருக்கலாம், இதில் எனக்கு வருத்தம் இல்லை என இந்திய ரூபாய்க்கான அடையாள குறியீட்டை வடிவமைத்த உதயகுமார் தெரிவித்துள்ளார். அரசு முடிவு எடுத்துள்ளது; இதற்கு ஏதாவது காரணம் இருக்கும். ரூபாய் அடையாள குறீயீட்டை மாற்றியதால் வருத்தமோ, கவலையோ இல்லை என்று கூறினார்.
The post வருத்தமோ, கவலையோ இல்லை -உதயகுமார் appeared first on Dinakaran.