டு காட்டி நிறுவனம் டிசர்ட் எக்ஸ் டிஸ்கவரி என்ற மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதில் 937 சிசி டெஸ்டாஸ்டிரெட்டா எல் டிவின் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 110 எச்பி பவரையும், 92 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ், குயிக் ஷிப்டர்கள் இடம் பெற்றுள்ளன. பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 21 லிட்டர், விருப்பப்பட்டால் 8 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்கை தனியாக பொருத்திக் கொள்ளலாம்.
தற்போது உள்ள ஸ்டாண்டர்டு டிசர்ட் எக்ஸ் மற்றும் டிசர்ட் எக்ஸ் ராலி ஆகியவற்றுக்கு இடைப்பட்டதாக இருக்கம். ஷோரூம் விலை சுமார் ரூ.21.78 லட்சம். ஸ்டாண்டர்டு வேரியண்டை விட சுமார் ரூ.3.45 லட்சம் அதிகம்.
The post டுகாட்டி டிசர்ட் எக்ஸ் டிஸ்கவரி appeared first on Dinakaran.