நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாகுபாடு பார்க்கவில்லை - மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்

2 months ago 12
மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாகுபாடு பார்க்கவில்லை என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்ட பின் அவர் பேட்டி அளித்தார். பி.எம் மித்ரா திட்டத்தில் விருநகரில் அமையவுள்ள ஜவுளி பூங்காவிற்காக மத்திய அரசு வழங்கவுள்ள நிதி தயார் நிலையில் உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
Read Entire Article