சென்னை: நாள்தோறும் கட்டமைக்கப்படும் பொய்களை தகர்த்தெறிந்து 75 ஆண்டுகால கற்கோட்டையாக திமுக நிமிர்ந்து நிற்கிறது என திமுக சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். தமிழ்நாடு, தமிழ் மொழி, தமிழ் இனத்தை காக்கும் அரணாக, தூணாக திமுக சட்டத்துறை திகழ்கிறது. திமுக சட்டத்துறை தனித்துவம் பெற்று திகழ்கிறது என முதல்வர் கூறினார்.
The post நாள்தோறும் கட்டமைக்கப்படும் பொய்களை தகர்த்தெறிந்து 75 ஆண்டுகால கற்கோட்டையாக திமுக நிமிர்ந்து நிற்கிறது: திமுக சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.