நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க ஐகோர்ட் மறுப்பு..!!

2 hours ago 1

சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சீமான் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2019 விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ராஜீவ் காந்தியை அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது.

The post நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க ஐகோர்ட் மறுப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article