சென்னை: ரேக்ளா பந்தயங்களில் வெளிமாநில கால்நடைகளை பயன்படுத்துவதை தவிர்க்க கார்த்திகேய சிவசேனாபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். ரேக்ளா விளையாட்டுகளில் கர்நாடகாவைச் சேர்ந்த ஹாலிக்கர், அமிர்த மஹால் போன்ற காளைகளை பயன்படுத்துகின்றனர். வெளிமாநில கால்நடைகளை கொண்டு வரும்போது நமது பாரம்பரிய கால்நடைக்கு நாம் செய்யும் மிகப்பெரிய கேடாகிவிடும். நமது கால்நடை இனங்கள் அழிய நாமே காரணமாகிவிடக் கூடாது என சிவசேனாபதி கூறியுள்ளார்.
The post ரேக்ளா பந்தயங்களில் வெளிமாநில கால்நடைகளை பயன்படுத்த வேண்டாம்: சிவசேனாபதி வேண்டுகோள் appeared first on Dinakaran.