திருவள்ளூர் : சிறுவாபுரி முருகன் கோயிலுக்குப் பக்தர்கள் செல்ல மாற்றுப் பாதையாக 4 வழிச்சாலையை ரூ. 45 கோடி மதிப்பீட்டில் அமைக்கத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலு தெரிவித்துள்ளார்.மேலும் இதனை சுமார் 6 மாதங்களில் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.4.6 கிலோ மீட்டர் நீளத்திற்குப் போடப்பட உள்ள இந்த சாலைக்காக, 12 ஹெக்டர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளன. இதனால் சிறுவாபுரி முருகனை தரிசிக்க ‘வழி’ எளிதாகும்.
The post சிறுவாபுரி முருகனை தரிசிக்க ‘வழி’ எளிதாகிறது : அமைச்சர் சொன்ன குட் நியூஸ் appeared first on Dinakaran.