கும்பகோணம்: கும்பகோணம் மாவட்டம் நீலத்தநல்லூர் கிராமத்தில் 11 சிறுவர்கள் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறுவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பை அடுத்து கிராமத்தில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு உள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
The post கும்பகோணம் அருகே நீலத்தநல்லூர் கிராமத்தில் 11 சிறுவர்களுக்கு காய்ச்சல்!! appeared first on Dinakaran.