டெல்லி: நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஒன்றிய அரசுக்கு ஒடிசாவின் பிஜு ஜனதா தளம் கட்சி வலியுறுத்தியுள்ளது. ஒடிசாவின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை தேசிய பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டும் எனவும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது
The post நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: பிஜு ஜனதா தளம் கட்சி வலியுறுத்தல் appeared first on Dinakaran.