நவம்பர் 1 முதல் புதிய படப்பிடிப்புகள் நிறுத்தம் என தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பிற்க்கு நடிகர் சங்கம் எதிர்ப்பு

2 weeks ago 6
நவம்பர் 1 முதல் புதிய தமிழ்த் திரைப்படங்களுக்கான பணிகள் எதையும் தொடங்க வேண்டாம் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அறிவிப்புக்கு நடிகர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  கடந்த மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின் படப்பிடிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளது.  சிக்கலுக்கு தீர்வு காணாமல், வேலைநிறுத்தம் போன்ற முடிவுகள் தனிப்பட்ட காரணங்களுக்காக சிலரால் இடப்படும் முட்டுக்கட்டை என தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Entire Article