நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கு ஜன.8ல் விசாரணை

1 month ago 5

சென்னை: நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கு ஜன.8ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. வழக்கு தொடர்பாக ஜன. 8ம் தேதிக்குள் பதிலளிக்க நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன், நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திருமண ஆவண படத்துக்கு ‘நானும் ரவுடி தான்’ படபிடிப்பு காட்சியை அனுமதியின்றி பயன்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. ரூ.10 கோடி இழப்பீடு கோரி நடிகை நயன்தாராவுக்கு எதிராக தனுஷின் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

The post நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கு ஜன.8ல் விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article