
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துப் பேசியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும், புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக இந்த சந்திப்பு நிகழ்ந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.