நடிகர் கிச்சா சுதீப்பின் தாயார் காலமானார்

3 months ago 22

பெங்களூரு,

பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப். இவர் தமிழில் நான் ஈ உள்பட சில படங்களில் நடித்துள்ளார். நடிகர் கிச்சா சுதீப்பின் தாயார் சரோஜா சஞ்சீவ் (வயது 86)

இதனிடையே, வயது முதிர்வு, உடல் நலக்குறைவு காரணமாக சரோஜா சஞ்சீவ் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரோஜா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read Entire Article