சென்னை : நடிகர் அஜித்குமாருக்கு சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் பரிசோதனை நடக்கிறது. நேற்று விமான நிலையத்தில் கூட்டத்திற்கு இடையே வந்தபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக காலில் சிறிய அளவில் அடிபட்ட நிலையில், அதற்கான பிசியோ சிகிச்சை எனத் தகவல் வெளியாகி உள்ளது.
The post நடிகர் அஜித்குமாருக்கு மருத்துவமனையில் பரிசோதனை!! appeared first on Dinakaran.