தொடர் கனமழையால் நீரில் மூழ்கிக் கிடக்கும் நெற்பயிர்கள்.. விவசாயிகள் வேதனை..

2 months ago 8
வேதாரண்யம் சுற்றுவட்டாரத்தில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருவதால்  நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட சம்பா பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். நாகை மாவட்டம் கோடியக்கரை, கரியாப்பட்டினம், தலைஞாயிறு உள்ளிட்ட  பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டிருந்த நிலையில், மழையால் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக அவர் கூறினர்.  தண்ணீர் வடியும் வாய்க்கால்களில் உள்ள அடைப்புகளை சரி செய்யவேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பயயிர்களை கணக்கீட்டு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read Entire Article