தைவான் நாட்டுப் பெண்ணை கரம்பிடித்த காரைக்குடி மாப்பிள்ளை..

2 months ago 13
சிவகங்கை மாவட்டம் பாதரக்குடியைச் சேர்ந்த சதீஷ்குமார்  என்பவர் தைவான் நாட்டில் பணியாற்றியபோது காதலித்து வந்த தைவான் நாட்டுப் பெண்ணை  உறவினர் வாழ்த்த இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். காரைக்குடியில் உள்ள  திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமணத்திற்கு தாய்வான்  நாட்டிலிருந்து பெண்ணின் உறவினர்கள்  வருகை தந்தனர். சதீஷ்குமார்,தற்போது அமெரிக்காவில்  பணிபுரிந்து வருவதாக உறவினர்கல் தெரிவித்தனர்.
Read Entire Article