"தேர்தல் நேரத்தில் கூட்டணி என்பது பா.ஜ.க அல்லாத கட்சிகளையே குறிக்கும்" - எடப்பாடி பழனிசாமி

6 months ago 21
தேர்தல் வரும்போது வலுவான கூட்டணி அமைக்கப்படும் என்பதில் பா.ஜ.க அல்லாத கட்சிகளையே குறிக்கும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த எமக்கல்நத்தத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் பேட்டியளித்த அவர், மக்கள் விரோத திமுக அரசை அகற்றுவதே தங்களது முதன்மையான நோக்கம் என்றார்.
Read Entire Article