தேனாம்பேட்டையில் அதிவேகமாக சென்ற கார் கட்டுபாட்டை இழந்து விபத்து : ஒருவர் பலி!!

18 hours ago 2

சென்னை : சென்னை தேனாம்பேட்டையில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மோதிய விபத்தில், பிளாட்பாரத்தில் அமர்ந்திருந்த பாபு என்பவர் பலியானார். ரித்தேஷ், விக்ரம் மற்றும் தருண் சோலங்கி ஆகிய 3 பேர் காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்தை ஏற்படுத்திய அபிஸ் அகமது (52) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தேனாம்பேட்டையில் அதிவேகமாக சென்ற கார் கட்டுபாட்டை இழந்து விபத்து : ஒருவர் பலி!! appeared first on Dinakaran.

Read Entire Article