பணி: Trainee.
i) Agriculture: 49 இடங்கள். சம்பளம்: ரூ.24,616. வயது: 27க்குள். தகுதி: வேளாண்மை பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்எஸ் ஆபீஸ் படித்திருக்க வேண்டும்.
ii) Marketing: 33 இடங்கள். சம்பளம்: ரூ.24,616. வயது: 27க்குள். தகுதி: Agriculture பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
iii) Quality Control: 11 இடங்கள். சம்பளம்: ரூ.24,616. வயது: 27க்குள். தகுதி: Agriculture பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
iv) Agri Stores: 19 இடங்கள். சம்பளம்: ரூ.24,616. வயது: 27க்குள். தகுதி: Agriculture பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி.
v) Stenographer: 15 இடங்கள். சம்பளம்: ரூ.24,616. வயது: 27க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆபீஸ் மேனேஜ்மென்ட்டில் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் நிமிடத்திற்கு 80 ஆங்கில வார்த்தைகள் என சுருக்கெழுத்தில் எழுதி, அதை நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் என்ற வேகத்தில் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும். சுருக்கெழுத்து மற்றும் கம்ப்யூட்டர் டைப்பிங்கில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தி மொழி தெரிந்திருப்பது விரும்பத்தக்கது.
vi) Human Resources: 16 இடங்கள். சம்பளம்: ரூ.24,616. வயது: 27க்குள். தகுதி: 60% மதிப்பெண்களுடன் ஏதாவதொரு பட்டப்படிப்பை முடித்து எம்எஸ் ஆபீஸ் படித்திருக்க வேண்டும். ஆங்கில டைப்பிங்கில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் அடிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
vii) Accounts: 8 இடங்கள். தகுதி: 60% மதிப்பெண்களுடன் பி.காம்., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
viii) Engineering Store: 7 இடங்கள். தகுதி: Agri Engineering பாடத்தில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும் அல்லது மெக்கானிக்கல் பாடத்தில் டிப்ளமோ.
ix) Technician: 21 இடங்கள். தகுதி: Fitter/Welder/Auto Electrician/Diesel Mechanic/Blacksmith பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் 60% மதிப்பெண்களுடன் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.
பணி: 7,8,9 க்குரிய சம்பளம்: ரூ.24,616. வயது: 27க்குள்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் மற்றும் சம்பந்தப்பட்ட பணிக்குரிய தொழிற்திறன் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: ரூ.500/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையது.டிச.22ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும். தேர்வு மைய விவரங்கள் விண்ணப்பதாரரின் மின்னஞ்சலில் தெரிவிக்கப்படும்.www.indiaseeds.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.11.2024.
The post தேசிய விதைகள் கழகத்தில் 179 டிரெய்னீஸ் appeared first on Dinakaran.