தேசிய கல்விக் கொள்கை: அமித் ஷா கருத்துக்கு அன்பில் மகேஸ் எதிர்வினை

5 hours ago 3

சென்னை: ‘வர்ணாசிரமத்தை உயர்த்திப் பிடிக்கும் தேசிய கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்’ என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிர்வினையாற்றும் வகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கை சமஸ்கிருதத்தை முக்கிய தூணாகக் கொண்ட இந்திய அறிவுமுறைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்று மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார். இதைத்தான் நாங்களும் தெரிவித்து வருகிறோம்.

Read Entire Article