தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலைக்கு பிரதமர் மோடி இன்று மலர் தூவி மரியாதை

6 months ago 22
தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி சர்தார் வல்லபாய் பட்டேலின்  சிலைக்கு பிரதமர் மோடி இன்று மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.  பிரதமரின் தலைமையில் தேச ஒற்றுமைக்கான உறுதிமொழியையும் ஏராளமானோர் ஏற்க உள்ளனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து படைவீரர்களின் அணிவகுப்புகள் நடைபெற உள்ளன.எல்லைப் பாதுகாப்பு படை மற்றும் மத்திய ஆயுதப்படை போலீசாரின் பைக் சாகச நிகழ்ச்சியும் சூரியகிரண் விமானங்களின் கண்கவரும் வான்சாகச நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 
Read Entire Article