டெல்லி: நாய்க்கடியால் ஒவ்வொரு மணி நேரமும் 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசின் புள்ளிவிவரத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த 2024ல் மட்டும் 22 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நாய்க்கடி சம்பவத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமானோரில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளே பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒன்றிய கால்நடைத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
The post நாய்க்கடியால் ஒவ்வொரு மணி நேரமும் 60 பேர் பாதிப்பு: ஒன்றிய அரசு appeared first on Dinakaran.