சென்னை: தென் மாநிலங்கள் முழுவதும் நாளை காலை முதல் எல்.பி.ஜி. கேஸ் டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்பட உள்ளன. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்தத்தில் உள்ள கட்டுபாடுகளை தளர்த்த கோரி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக, புதுச்சேரி மாநிலங்களில் வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது. தென் மண்டல எல்.பி.ஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தரராஜன் நாமக்கல்லில் அறிவித்துள்ளார்.
The post தென் மாநிலங்கள் முழுவதும் நாளை எல்பிஜி கேஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம்!! appeared first on Dinakaran.