தூத்துக்குடியில் 7,893 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்

2 months ago 10
தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில், 7,893 பயனாளிகளுக்கு, 206.47 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய டிராக்டர் மற்றும் இளைஞர்களுக்கு ஆட்டோ, கார் உள்ளிட்டவற்றையும் அவர் வழங்கினார் .தொடர்ந்து, மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திலும் உதயநிதி கலந்து கொண்டார்.
Read Entire Article