தூத்துக்குடி: தீ விபத்து ஏற்பட்ட தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 17 நாட்களுக்கு பிறகு மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது. தீ விபத்தில் சேதமான 3-வது அலகு சரிசெய்யப்பட்டு 210 மெகா வாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் கடந்த 15-ம் தேதி இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
The post தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 17 நாட்களுக்கு பிறகு மீண்டும் மின்உற்பத்தி தொடக்கம் appeared first on Dinakaran.