டெல்லி: அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பொதுமக்களை பாதிக்காத வகையில் தாக்குதல் நடத்தியுள்ளோம். ஆப்ரேஷன் சிந்தூர் முடிந்துவிடவில்லை; தொடரும் என பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
The post ஆப்ரேஷன் சிந்தூர் முடிந்துவிடவில்லை; தொடரும்: பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் appeared first on Dinakaran.