சென்னை : “கடந்த ஒரு வாரத்தில் அஜர்பைஜான், துருக்கி நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை 60% குறைந்துள்ளன, ரத்து செய்வது 250% அதிகரித்துள்ளது” என்று Make My Trip தெரிவித்துள்ளது. “இந்தியாவுடன் அத்துமீறி மோதிய பாகிஸ்தானுக்கு 2 நாடுகளும் ஆதரவு தெரிவித்ததால் இந்தியர்கள் புறக்கணிப்பு” என்றும் நமது தேசம் மற்றும் ஆயுதப்படைகள் மீதான மரியாதையை, மக்களின் உணர்வை ஆதரிக்கிறோம் என்றும் Make My Trip கூறியுள்ளது.
The post “துருக்கி, அஜர்பைஜானை புறக்கணிக்கும் இந்தியர்கள்” : Make My Trip appeared first on Dinakaran.