தீபாவளிச் சீட்டு நடத்தி 60 லட்சத்திற்கும் மேல் சுருட்டிய தம்பதி

3 months ago 12
புதுச்சேரியில் தீபாவளிச் சீட்டு நடத்தி 60 லட்சத்திற்கும் மேல் சுருட்டிய தம்பதி கைது செய்யப்பட்டனர். கீதா என்பவர் தனது கணவர் புருஷோத்தமனுடன் சேர்ந்து சீட்டு பணம் வசூலித்து பொருட்களை வழங்காமல் மோசடி செய்து விட்டு சொகுசு கார், சுற்றுலா என்று ஆடம்பரமாக செலவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. 
Read Entire Article