திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25ஆண்டுகள் ஆன நிலையில் வெள்ளிவிழா

2 months ago 14
கன்னியாகுமரியில், விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கண்ணாடி பாலம் அமைக்கும் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டதன் வெள்ளி விழா நிகழ்ச்சி வரும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி ஒன்றாம் தேதிகளில் நடைபெற உள்ள நிலையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், பணிகளை விரைந்து முடிக்குமாறு, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Read Entire Article