இந்தியர்கள் கைவிலங்கிடும் அளவுக்கு திவீரவாதிகளா?: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா காட்டம்

2 hours ago 1

சென்னை: அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரும் அளவுக்கு அவர்கள் தீவிரவாதிகளா? கொலை பாதகர்களா? என அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் குஜராத், ராஜஸ்தான், ஹரியானாவைச் சேர்ந்தவர்கள். வேறு மாநிலத்தவர்கள் என்றாலும் அவர்கள் இந்தியர்கள் என்ற உணர்வோடு நமக்கு ரத்தம் கொதிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

The post இந்தியர்கள் கைவிலங்கிடும் அளவுக்கு திவீரவாதிகளா?: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா காட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article