சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் குத்துச்சண்டை வீரர் தனுஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேரை காவல்துறை கைது செய்தது. வீட்டின் அருகே வசிக்கும் இளைஞர்களுடன் ஏற்பட்ட முன்பகை காரணமாக தனுஷ் கொலை செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளனர்.
The post திருவல்லிக்கேணியில் குத்துச்சண்டை வீரர் கொலை வழக்கில் 9 பேர் கைது appeared first on Dinakaran.